Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பிரச்சனைக் கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் – ஆய்வு முடிகளில் வெளியான தகவல் !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:28 IST)
கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு செரிமானப் பிரச்சனை கூட ஒரு அறிகுறியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே கொரோனா அறிகுறியும் ஒத்திருக்கின்றன. இவையே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இதுவரை சொல்லப்பட்டு வந்தன.

இந்நிலையில் இப்போது செரிமானப் பிரச்சனையும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் அதில் 50 சதவீதம் பேருக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்துள்ளன. பெரும்பாலானோர் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெறுமனே செரிமானப் பிரச்சனைகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments