Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரம்மிற்கு புகழ்பெற்ற கியூபாவில் இப்போது அந்த ஒயின்!!

ரம்மிற்கு புகழ்பெற்ற கியூபாவில் இப்போது அந்த ஒயின்!!
, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (11:44 IST)
ரம்மிற்கு புகழ் பெற்ற கியூபாவில் இந்த வித்தியாசமான ஒயின் தயாரிப்பு முறை எல்லோரையும் கவர்ந்துள்ளது.


 
 
கியூபாவை சேர்ந்த Orestes Estevez எனும் நபர் திராட்சை, இஞ்சி, ஹிபிஸ்கஸ் ஆகியவற்றை சேர்த்து ஒயின் தயாரிக்கிறார். மேலும், ஒயின் தயாரிப்பதற்கு முக்கிய உபபொருளாக ஆணுறையை பயன்படுத்துகிறார்.
 
கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள Orestes Estevez ராணுவத்தில் பணியாற்றியவர். கியூபா திராட்சை, வெப்ப மண்டல பழங்கள், காய்கறிகள் சேர்த்து ஒயினை தயாரிக்கின்றனர்.
 
பழங்கள் சேர்ந்த கரைசலை நொதிக்க(Ferment) வைக்க கரைசல் நிரப்பிய கேனை, ஆணுறை கொண்டு மூடிவிடுகிறார். கேனில் ஆணுறையை பொருத்துவது நொதித்தல் முடிந்துவிட்டதா என்று அறிந்து கொள்வதற்காக தான் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!