Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை புரிந்த தமிழக மாணவி- தினகரன் பாராட்டு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:02 IST)
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய – பசிபிக்  மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி  வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை  நடைபெற்று வரும் 6வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6  பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று  சாதனை படைத்துள்ளார்.

இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் பல்வேறு பிரிவுகளில் 6 தங்கங்களைக் குவித்து சாதனை புரிந்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மிண்டனில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டிப்பிடித்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும்  பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments