Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ.1 கோடி வழங்க நடிகை ஸ்டார்மிக்கு உத்தரவு

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (10:46 IST)
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ட்ரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க ஸ்டார்மிக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி என்பவர் குற்றம் காட்டி இருந்தார் என்பதும் இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகை ஸ்டார்மி, ட்ரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த அவதூறு வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஸ்டார்மி க்கு ரூபாய் 2 கோடி ரூபாய் அபராதம் இருந்தது. மேலும் வழக்கின் செலவுக்காக ஸ்டார்மி, டிரம்புக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
நடிகை ஸ்டார்மி தொடர்புடைய மற்றொரு வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் இது சம்பந்தமான இன்னொரு வழக்கில் ட்ரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 15% வரி: சீனா அதிரடி..!

சென்னை தொழிலதிபரின் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்.. அமலாக்கத்துறை

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments