Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8,000 தொட்ட எண்ணிக்கை; தொடரும் கொரோனாவின் மனித வேட்டை!!

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (08:28 IST)
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 345 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலி மட்டுமின்றி ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனாவுக்கு மாருந்து கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்றாலும் அதை விட தீவிரமாக தொற்று பரவுவதோடு உயிரையும் கொல்வது சோகத்தை ஏற்படுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments