Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் பழமையான மரப்பாலம் தீயில் எரிந்து சேதம்!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (22:09 IST)
சீனாவின் பழமையான மரப்பாலம் ஒன்று தீயில் எரிந்து நாசமானது.

சீனாவில் கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள பிங்னன் கவுண்டி என்ற பகுதியில் 960 முதல் 1127 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆட்சி செய்த சாங் வம்சத்தில் அங்கு கட்டப்பட்ட மிக நீண்ட மரப்பாலம்(98.3) பல சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வந்தது.

சீனாவில் உள்ள புராதன இடங்களில் இந்தப் பாலமும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்,  இந்தப் பாலம் தீப் பிடித்து எரிந்தது.   உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால்ல, சில நிமிடங்களிலேயே இப்பாடல் எரிந்து விழுந்தது. சீனாவில் கலாச்சார பெருமை கொண்ட நுட்பமாக பாலம் எரிந்துள்ளது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments