Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் வெற்றிபெறுவார்: சீன குரங்கு

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (16:40 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொலாண்டு டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று சீன குறங்கு ஒன்று கணித்துள்ளது.


 

 
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைப்பெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று  சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷியான் ஏரி நிர்வாகத்துக்குச் சொந்தமான குரங்கு மூலம் கணிக்கப்பட்டது.
 
இதற்காக இரு வேட்பாளர்களின் உருவபொம்பைக்கு மத்தியில் இந்த குரங்கு அமரவைக்கப்பட்டது. நீண்ட யோசனைக்குப் பின் டொனால்டு ட்ரம்ப் உருவபொம்மைக்கு அந்த குரங்கு முத்தமிட்டது.
 
இதன்மூலம் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. குரங்கு தேர்ந்தெடுத்த அமெரிக்க அதிபரை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்று தேர்தல் முடிவில் தெரியக்கூடும்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments