Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்களுக்கு நடுவே பொம்மை காரில் சென்ற குழந்தை : அதிர்ச்சி வீடியோ

வாகனங்களுக்கு நடுவே பொம்மை காரில் சென்ற குழந்தை : அதிர்ச்சி வீடியோ

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (10:56 IST)
ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிக்கும் சாலையில், ஒரு குழந்தை பொம்மை காரில் சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
சீனாவில், ஒரு முக்கிய சாலையில், பல கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்த ஒரு சாலையில், ஒரு குழந்தை பொம்பை காரில், சாலையை கடக்க முயன்றது. அதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
 
பல கார் ஓட்டுனர்கள், காரை நிறுத்தி, வளைத்து  அதன்பின் சென்றனர். ஆனால், அந்த குழந்தை சிறிதும் பயமில்லாமல் சென்று கொண்டிருந்தது. 
 
சிறிது நேரத்திற்கு பிறகு, அதைக் கண்டு ஓடி வந்த ஒரு காவல் அதிகாரி, அந்த குழந்தையை மீட்டு அதன் தாயிடம் ஒப்படத்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments