Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க மம்மியாக மாறிய புத்த துறவி

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (16:21 IST)
சீனாவில் பூஹீ என்ற புத்த மத துறவியின் மம்மியை தங்க சிலையாக மாற்றியுள்ளனர்.


 

 
சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க்பூ என்ற ஆலயம் உள்ளது. அதில் பூஹூ என்ற புத்த மத துறவி தன்னுடைய 94 வயது வரை சேவையாற்றி 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
 
அவர் புத்த மதத்துக்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் விதமாக அவரது இறந்த உடலை பதப்படுத்தினர். பின்னர் அதை பெரிய ஜாடியில் வைத்தனர். 4 ஆண்டுகள் கழித்து அதை தங்க முலாம் பூசி, ஒரு தங்க சிலையாக மாற்றியுள்ளனர்.
 
அந்த தங்க சிலையை தற்போது ஆலயத்தில் வைத்துள்ளனர். ஒருவரின் ஞாபமாக சிலை செய்து வைப்பது வழக்கம். ஆனால் அவரது இறந்த உடலையே சிலையாக மாற்றி அவருக்கு மீண்டும் உருவம் கொடுத்ததுடன், உயிரும் கொடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பெண் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்.. ஆந்திர முதல்வர் தகவல்..!

9ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது.. டிஸ்மிஸ் நடவடிக்கை..!

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி.. தேதி அறிவிப்பு..!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ..!

மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments