Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்பது ஆபத்தானது; பூடான் அரசு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (16:14 IST)
இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என்று பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் அந்நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளது.

 
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் பூடான் நாடு அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைப்பதையும் தவிர்க்கவும். 500 ரூபாயில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழுங்குவதால் அதை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள்.
 
ரிசர்வ் வங்கி திடீரென நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments