Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேகப் பேச்சுக்கு ஈடு கொடுக்கும் குட்டிக்குழந்தை: பேஸ்புக்கை கலக்கும் வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (16:14 IST)
பிரெய்ன் கேம்ஸ் என்பவர் தன் குழந்தையிடம் “வாழ்வின் அதிசயங்கள்” என்ற தலைப்பில் மிகவேகமாகவும், தொடர்ச்சியாகவும் இடை வெளியின்றி பேசிக்கொண்டே இருக்கிறார். அதை அந்த குழந்தை கண் இமையைக் கூட அசைக்காமல் அவரை உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்கிறது. மேலும் அவர் பேசுவதற்கு ஏற்ப அந்த குழந்தை காட்டும் ரியாக்‌ஷன் இருக்கிறதே! அட்ட காசம்!

பேஸ்புக்கில் இதுவரை 22 லட்சம் பேருக்கும் மேல் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்.
 

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments