ரோபோக்கள் மூலம் கருத்தரிப்பு.. 2 பெண்களுக்கு நலமாக பிறந்த குழந்தைகள்..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (15:26 IST)
ரோபோக்கள் மூலம் பெண்களுக்கு விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஸ்பெயின் நாட்டில் ரோபோக்கள் மூலம் விந்தணுவை பெண்களின் உடலுக்குள் செலுத்தி கருத்தரிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன விந்தணுவை ரோபோக்கள் ஊசி மூலம் செலுத்தி பெண்கள் கருவுறுவது வெற்றி அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த முறையின் மூலம் இரண்டு பெண்கள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகவும் எந்தவித சிக்கலும் இன்றி குழந்தை பிறந்தது என்றும் ரோபோக்களை பயன்படுத்தி விந்தணுவை செலுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த ரோபோக்கள் மூலம் விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைப்பது மிகவும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments