Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு ஹலோ சொல்லும் இந்த நம்பிக்கை குழந்தை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (16:33 IST)
அமெரிக்காவில் உள்ள பிராண்டன் மற்றும் பிரிட்டானி தம்பதியருக்குப் பிறந்த மண்டை ஓடு இல்லாமல் பாதி தலையுடன் பிறந்த அதிசய குழந்தை  ஜெக்சன் ஸ்ட்ராங் பேசும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
இந்த குழந்தைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
 
ஜாக்சனின் பேஸ்புக் பக்கமான (https://www.facebook.com/WeAreJaxonStrong) என்ற பக்கத்தை லட்சக்கணக்கணோர் லைக் செய்து அந்த குழந்தைக்கு ஆதரவளித்தும் நிதி உதவியும் செய்து வருகின்றனர். இதுவரை அந்த குழந்தைக்கு 1 லட்சம் டாலருக்கும் மேல் நிதி உதவி செய்துள்ளனர்.
 
இந்த நிதியால் அதி நவீன சிகிச்சை மூலமாக தங்களின் குழந்தையை காப்பற்றி இயல்பான நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று குழந்தையின்  பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், இந்த குழந்தை பேசும் ஒரு வீடியோ வெளியாகியிருகிறது.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்....
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments