Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணவீட்டின் மீது வான் தாக்குதல்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (19:26 IST)
ஏமன் நாட்டில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகர் ஒன்றில் திருமண வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 13 பேராவது கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


 
 
ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவான பழங்குடியின தலைவர் ஒருவரின் விருந்து வைபவம் ஒன்றை இலக்கு வைத்து, இந்த தாக்குதலை ஏமனிய அதிபர் அபெட்ரப்போ ஹட்டி அவர்களுக்கு ஆதரவான சவுதி தலைமையிலான கூட்டணிப் படை நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
 
தலைநகர் சானாவுக்கு தென்கிழக்கே 100 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சன்பன் என்னும் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து கூட்டணிப் படையிடம் இருந்து உடனடியான கருத்து எதுவும் வரவில்லை..

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!