Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் பாராளுமனறத்தில் அமெரிக்க தேசிய கொடி கிழிப்பு!

Webdunia
புதன், 9 மே 2018 (12:43 IST)
ஈரான் உடன் இருந்த அனுசக்தி ஒப்பந்தத்தை  முறித்துக்கொளவதாக அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து, அந்நாட்டு பாராளுமனறத்தில் அமெரிக்க கொடி கிழிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2105-ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இரான் உடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவை போலவே சீனா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இணைந்தனர்.  
 
அந்நிலையில், ஓப்பந்ததில் இருந்து அமெரிக்க விலகுவதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா நாட்டின் இந்த முடிவுக்கு ஆதரவாக இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதேசமயத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க நாட்டின் கொடியை, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இருந்த எம்.பிக்கள் கிழித்து ஏறிந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments