Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலியில் நடிகர் தினேஷை கண்மூடிதனமாக அடித்தது போல் இந்தியர் ஒருவரை அடித்து அட்டூழியம்

கபாலியில் நடிகர் தினேஷை கண்மூடிதனமாக அடித்தது போல் இந்தியர் ஒருவரை அடித்து அட்டூழியம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:05 IST)
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஒமாஹா என்ற நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலைபார்த்து வருபவர் இந்தியரான சுதாகர் சுப்புராஜ் (30). 


 
 
இவர் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் சுப்புராஜ் தலையில் பலமாக அடித்தார்.  அதன் பின்னர் அந்த நபர் தனது கைகளால் சுப்புராஜின் முகம் மற்றும் வாயில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதற்கு பின்னரும் அந்த நபர் சுப்புராஜை கால்களால் உதைத்தார். அந்த நபர் சுப்புராஜை தாக்கும் போது “ஐ.எஸ்., ஐ.எஸ். எங்கள் நாட்டை விட்டு வெளியே போ” என்று உரக்க கத்தியதினார். பிறகு அங்கிருந்து ஓடி விட்டார்.
 
அமெரிக்க கூட்டமைப்பு, இது மதரீதியான தாக்குதல் என்றும், அவருக்கும் ஐ.எஸ்.அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க கொடி! அகற்றிய வனத்துறை!

பெயர் பலகைகளில் கருப்பு வண்ணம் பூசினால் சிறை தண்டனை.. ரயில்வே எச்சரிக்கை..!

மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி..!

அரசு தரும் எருமை மாட்டிற்காக திருமணம்... மணமகன், மணமகள் மீது வழக்குப்பதிவு..!

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments