Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையை பேசாத அனைத்து நாடுகளும் ஊமை பிசாசுகள்- துருக்கி அதிபர் எர்டோகன்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:27 IST)
இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆதரவு அமைப்பாக ஹமாஸ்  இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பிலும் பல ஆயிரம் வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போரை நிறுத்த வேண்டும் என  பல நாடுகள் மற்றும் ஐ நா அமைப்பு  கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து உண்மையைப் பேசாத அனைத்து நாடுகள் ஊமைப் பிசாசுகள் என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

காசாவில் நிகழ்வது இஸ்ரேல் நாட்டில் அ நீதி மற்றும் படுகொலைகள் ஆகும். இந்தப் போர் நிறுத்தப்படும் வரை எத்தனை  குழந்தைகள் பலியாக வேண்டும்? மேற்கு நடுகள் மனிதாபிமமான உதவிக் கப்பல்களுக்குப் பதிலாக இஸ்ரேல் நாட்டிற்கு விமானம் தாங்கி கப்பல்கள் அனுப்பி வருகின்றன. இது இரட்டை வேடம்.  இதில், பல பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

அடுத்த கட்டுரையில்
Show comments