Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் இறந்தப்பின் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார்?

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (12:29 IST)
நீங்கள் இறந்தப்பின் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதை முடிவு செய்யும் வசதியை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
இணையத்தில் எல்லோராலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைதளம் ஃபேஸ்புக். தினசரி வாழ்வில், எதை மறந்தாலும் சரி இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த யாரும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இறந்தப்பின் யார் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது.
 
அந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இறந்த பின் நம் ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை இப்போதே முடிவு செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது.
 
இந்த வசதி ‘Legacy Contact' என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்று உங்களுக்கு பிறகு யார் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பிணைக்கைதி! - ஏன் தெரியுமா?

ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி.. எலான் மஸ்க் ஆதரித்த கட்சியும் தோல்வி..!

ஜெயலலிதா வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. பிறந்த நாளில் செய்த மரியாதை..!

பியூட்டி பார்லர் சென்று வந்த அக்கா-தங்கை மணமக்களுக்கு நிகழ்ந்த விபரீதம்.. நின்று போன திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments