Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியாமல் இருந்த இளைஞர்!

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:22 IST)
பிரேசில்  நாட்டில் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார் ஒரு நபர்.

பிரேசில் நாட்டில் ஒரு  நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது இளைஞர்  மீது  யாரோ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

அப்போது, தன் தலையில் யாரோ கல்லால் அடித்துவிட்டார்கள் போல என நினைத்துக்கொண்டு,  அந்த இளைஞர்  4 நாட்களாக தன் நண்பர்களுடன் கொண்டாத்தில் இருந்திருக்கிறார்.

அதன்பின்னர், திடீரென அவரது கை செயல்படாமல் போனதால் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  அந்த இளைஞரின் தலைக்குள்  9 மிமீ., குண்டு  இருந்ததைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அந்தக் குண்டை அகற்றியதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments