Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று திறனாளி போல் நடித்து 48 பேரை கொன்ற தீவிரவாதி

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (13:52 IST)
ஏமன் நாட்டில், தற்கொலை படை தீவிரவாதி, மாற்று திறனாளி போல் வேடமணிந்து துறைமுகத்தின் உள்ளே நுழைந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.


 

 
ஏமன் நாட்டில் நேற்று ஏடன் நகரின் தெற்குத் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பள பணம் பெற தலைமையகத்தில் திரண்டு உள்ளனர். தற்கொலை படை தீவிரவாதி, உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மாற்று திறனாளி போல் வேடமணிந்து அந்த கூட்டத்தின் உள்ளே நுழைந்தார்.
 
கூட்டத்தில் வெடிக்கச் செய்ததில் அங்கு கூடியிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 15% வரி: சீனா அதிரடி..!

சென்னை தொழிலதிபரின் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்.. அமலாக்கத்துறை

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments