Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநிலங்களை இணைக்கும் மெகா பாலம்: சீனாவின் பிரம்மாண்டம்

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (15:37 IST)
சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

ரஷ்யா, கனடா, ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது பெரிய நாடாக திகழ்வது சீனா. மேலும் உலகிலியே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு.சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டிட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது.

சீனாவின் இந்த பிரம்மாண்ட மேம்பாலம், தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சா,சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த மேம்பாலம் கிட்டதட்ட தயாரான நிலையில், இந்த மேம்பாலத்திற்கு ’ஜிமிங்சான்ஷெங்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments