Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரை வாயல் உறிஞ்சி முதியவரை காப்பாற்றிய டாக்டர்!

Webdunia
ஞாயிறு, 24 நவம்பர் 2019 (12:00 IST)
விமானத்தில் உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்ற டாக்டர் ஒருவர் சிறுநீரை வாயால் உறிஞ்சிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சாவ் பகுதியிலிருந்து நியூயார்க்கிற்கு சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த 70 வயது முதியவர் ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. டைசூரியாவால் பாதிக்கப்பட்ட முதியவர் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அவரது சிறுநீரை வெளியேற்றாவிட்டால் இறந்துவிடுவார் என்ற இக்கட்டான சூழல்.

பணிப்பெண்கள் உதவிக்கு யாராவது டாக்டர்கள் இருக்கிறார்களா என அழைத்துள்ளனர். அந்த விமானத்தில் பயணித்தி சீன டாக்டர்கள் ஸாங் ஹோங் மற்றும் சியோ சான்சியாங் ஆகியோர் உதவ முன்வந்திருக்கிறார்கள். சான்சியாங் விமானத்தில் கிடைத்த பொருட்களை வைத்து உபகரணம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அதை வைத்து முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி வெளியேற்றியிருக்கிறார் டாக்டர் ஸாங்.

சீன டாக்டர்களின் இந்த செயல் போட்டோக்களாக, வீடியோக்களாக இணையத்தில் பரவியது. உலகம் முழுவதிலிருந்தும் பலர் அந்த டாக்டர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments