Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் சடலத்துடன் உறவு கொண்ட 16 வயது சிறுவன்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (09:25 IST)
இங்கிலாந்தில் 14 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள 14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். சிறுமி இறந்த பிறகும் அவருடன் உறவு கொண்டுள்ளான் அந்த கொடூரன். பின்னர் சிறுமியின் உடலை ஒரு பூங்காவில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளான்.
 
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்