Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை குத்தி 67 வயதான அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:08 IST)
அமெரிக்காவில் 67 வயதான பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


 
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார். அதாவது உடலில் 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார்.
 
இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதை தவிர சீனியர் சிட்டிசன் ஆன இவர் உடலில் பல டிசைன்களில் பச்சை குத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments