Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: 50 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (16:10 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு பகுதியில் இன்று காலை 6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. 
 
இந்த நடுக்கத்தால் பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் சேதம் அடைந்தது. இதில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments