Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (11:00 IST)
பிலிப்பைன்ஸ்சில் 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டோரோ மாகாணம் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஒரு குருகலான வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புகளில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலிகியுள்ளனர். மேலும் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments