Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17.41 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (07:25 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 17.41 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 174,370,325 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,751,893பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 157,620,292 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 12,998,140 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,227,237 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 612,701 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 28,177,659 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,985,812 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 351,344 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 15,408,401 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,996,949 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 158,642 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 27,336,799 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா காந்தி இஸ்லாமிய அமைப்பு ஆதரவுடன் போட்டி: முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

காங்கிரஸ் கூட்டணி ஒரு ப்ரேக் இல்லாத வண்டி.. யார் டிரைவர்னுதான் அங்க சண்டையே! - பிரதமர் மோடி கடும் தாக்கு!

தமிழகத்தில் இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த 48 மணி நேரத்தில்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! - வானிலை அலெர்ட்!

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தல் வியூக நிறுவனம்.. விஜய்யுடன் பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments