Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டாயப்படுத்தி 1000 ஆண்களுடன் உறவு: சிறுமி புகார்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (16:56 IST)
பிலடெல்பியா நாட்டில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று 1000 ஆண்களுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
பிலடெல்பியா நாட்டில் மனித கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. பாலியல் தொழில்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி 1000 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
14 வயதில் என்னை கடத்திச் சென்று ரூஸ்வெல்ட் இன் என்ற மோட்டலில் 2 ஆண்டுகளாக சுமார் 1000 ஆண்களுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்தனர், என்றார்.
 
மேலும் இதுகுறித்து அந்த சிறுமியின் வழக்கறிஞர் கூறியதாவது:-
 
ரூஸ்வெல்ட் இன் மோட்டல் உறிமையாளர்கள் அங்குள்ள அறைகளை கடத்தல்காரர்களுக்கு வாடகைக்கு விட்டுவிடுகின்றனர். கடத்தல்காரர்கள் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுப்பட வைத்து வருகின்றனர்.
 
இதன்மூலம் மோட்டல் உரிமையாளர்கள் அதிக அளவில் பணம் ஈட்டி வருகின்றனர், என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்