Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் கார் ஓட்டி வந்த 12 வயது சிறுமி : பயங்கர விபத்து ...அதிர்ச்சியடைந்த போலீசார்!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (21:12 IST)
அமெரிக்க நாட்டில், 4 சிறுமிகள் மது அருந்திவிட்டு கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் உள்ள நியூமெக்ஸிகோ என்ற மாகாணம் உள்ளது., இங்கு, சாலையில் ஒரு கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அதை நிறுத்தச் சொல்லியும் நிற்காமல் சென்றுள்ளது. அந்தக் காரைப்  பின் தொடந்து போலீஸார் சென்றுள்ளனர்.
 
அப்போது, அந்தக் கார் இரு வாகனங்கள் மீது நின்றுள்ளது. பின்னர் விரைந்து சென்ற போலிஸார் காரில் உள்ளவர்களைப் பார்த்தனர். அதில், 12 சிறுமி ஒருவர் மற்றும் 3 சிறுமிகள் போதையில் இருந்ததைப் பார்த்து போலீஸார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனையடுத்து போலீஸார்  4 சிறுமிகளையும் கைது செய்து, அவர்களிடன் விசாரணை நடத்தினர். அதில், காரை ஒட்டி வந்த சிறுமி, தனது தாத்தா காரை திருடி ஓட்டி வந்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர். சிறுமிகள் கார் மதுகுடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments