Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வயதில் குழந்தைக்கு தாயான சிறுமி: தந்தையின் வயதென்ன தெரியுமா??

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (10:54 IST)
இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் ஒரு குழந்தைக்கு தாய் ஆகிறார்கள். 


 

 
இது பெரும் அதிர்ச்சியாக ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயது சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார்.
 
அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு தாயை விட ஓரிரு வயதே அதிகம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.
 
இதன் மூலம் குழந்தை பெற இருக்கும் இந்த 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். 
இதற்கு முன்பு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments