Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் ஒதுங்கிய 104 மனித உடல்கள்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (18:52 IST)
லிபிய நாட்டு கடற்கரையில் 104 மனித உடல்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் என கூறப்படுகிறது.


 
 
ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 700 பயணிகளுடன் சென்ற ஒரு அகதிகள் படகு எதிர்பாராத விதமாக க்ரேட் தீவு அருகே கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர். இதில் 104 உடல் லிபிய கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
படகில் சென்ற 700 அகதிகள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருந்த நிலையில், 104 அகதிகளின் உடல் லிபிய கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments