Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌‌ன் போ‌ர்‌நிறு‌த்த அ‌றி‌வி‌ப்பை ‌சி‌றில‌ங்கா ‌நிராக‌ரி‌த்தது!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (14:02 IST)
கொழும்புவில ் நடைபெறவுள் ள தெற்காசி ய நாடுகளின ் மண்ட ல ஒத்துழைப்ப ு மாநாட்டின்போது (சா‌ர்‌க ்) போர ் நிறுத்தத்தைக ் கடைபிடிக்கப ் போவதா க தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கம ் ‌ விடு‌த்து‌ள் ள அறிவி‌ப்ப ை ‌ சி‌றில‌ங் க அரச ு ‌ நிராக‌ரி‌த்து‌ள்ளத ு.

" த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்த ை மே‌ற்கொ‌ள் ள ‌ சி‌றில‌ங் க அரச ு தயாரா க இ‌ல்ல ை" எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அ‌திப‌‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க்ச‌வி‌ன ் சகோதரரு‌ம ் பாதுகா‌ப்பு‌ச ் செயலருமா ன கோ‌த்தபா ய ராஜப‌க் ச தெ‌ரி‌வி‌‌த்ததா க, ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் தகவ‌ல ் ஒ‌ளிபர‌ப்ப ு ‌ ஸ்தாபன‌ம ் ( எ‌ஸ ். எ‌ல ்.‌ ப ி.‌ ச ி.) இ‌ன்ற ு கால ை த‌மி‌ழ ், ‌ சி‌ங்கள‌ம ், ஆ‌ங்‌கில‌ம ் ஆ‌கி ய மூ‌ன்ற ு மொ‌ழிக‌ளிலு‌ம ் அ‌‌றி‌வி‌த்தத ு.

" போ‌ர ் முனை‌யி‌ல ் ராணுவரீ‌தியாக‌த ் தா‌ங்க‌ள ் பல‌வீனமடையு‌ம்போத ு, பே‌ச்சு‌க்கள ை நட‌த்துவத‌ன ் மூல‌ம ் த‌ங்க‌ளி‌ன ் பல‌த்தை‌ப ் புது‌ப்‌பி‌த்து‌‌க்கொ‌ள் ள அவகாச‌ம ் எடு‌த்து‌க்கொ‌ள்ளு‌ம ் பொரு‌ட்ட ு, த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌ம ் ‌ பி‌ன்ப‌ற்று‌ம ் த‌ந்‌திர‌ம்தா‌ன ் இ‌ந்த‌ப ் போ‌ர்‌நிறு‌த் த அ‌றி‌வி‌ப்ப ு. இ‌த்தகைய ை த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் போ‌ர்‌நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ள ் தலை‌யிடு‌ம ் அவ‌சிய‌ம ் ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ற்க ு இ‌ல்ல ை" எ‌ன்ற ு கோ‌த்தபா ய ராஜப‌க் ச கூ‌றியதா க ( எ‌ஸ ். எ‌ல ்.‌ ப ி.‌ ச ி.) தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" அ‌ப்பட ி நா‌ங்க‌ள ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகள ை ந‌ம் ப வே‌‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ், அவ‌ர்க‌ள ் முத‌லி‌ல ் த‌ங்க‌‌ளிட‌ம ் உ‌ள் ள ஆயுத‌ங்கள ை ஒ‌ப்படை‌த்து‌ச ் சரணடை ய வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் போ‌ர்‌நிறு‌த் த அ‌றி‌வி‌ப்ப ு நா‌ர்வ ே மூல‌ம ் வெ‌ளி‌யிட‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அரச ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்பதா க அர‌சி‌ன ் அமை‌‌தி‌ச ் செயலக‌த்‌தி‌ன ் செயல‌ர ் டா‌க்ட‌ர ். ராஜ‌ி‌வ ் ‌ விஜ‌சி‌ங்க ே கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" எ‌‌ங்களு‌க்க ு அமை‌த ி வே‌ண்டு‌ம ். த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் அமை‌திய ை ‌ நி‌ச்சய‌ம ் ‌ விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்றா‌ல ், அவ‌ர்க‌ள ் த‌ங்களத ு போ‌ர்‌நிறு‌த் த அழை‌ப்ப ை எ‌ங்க‌ளிட‌ம ் நேரடியா க ‌ விடு‌க்‌கிறா‌ர்கள ா அ‌ல்லத ு நா‌ர்வ ே மூல‌ம ் ‌ விடு‌க்‌கிறா‌ர்கள ா எ‌ன்பதை‌ப ் பா‌ர்‌க் க நா‌ங்க‌ள ் கா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு ‌ விஜ‌சி‌ங்க ே கூ‌றியதா க ஏ. எஃ‌ப ்.‌ ப ி ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" இத‌ற்கமு‌ன்ப ு பலமுற ை, த‌ங்க‌ளி‌ன ் பட ை பல‌த்த ை பெரு‌க்‌குவத‌ற்கா ன அவகாச‌த்த ை பெறு‌ம ் பொரு‌ட்ட ு இதுபோ‌ன் ற அ‌றி‌வி‌ப்புகள ை த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் ‌ விடு‌த்‌திரு‌க்‌கிறா‌‌ர்க‌ள ். நா‌ங்க‌ள ் எ‌ச்ச‌ரி‌க்கையா க இரு‌க் க வே‌ண்டியு‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments