Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 54 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (15:28 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 54 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 100‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா, பாலமோ‌ட்ட ை, கு‌ஞ்சு‌க்குள‌ம ் பகு‌திக‌ளி‌ல ் நே‌ற்ற ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண் ட மு‌ம்முனை‌த ் தா‌க்குத‌ல்களு‌க்க ு எ‌திரா க ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய ‌ தீ‌வி ர எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 12 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ் 14 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

இ‌ந் த மோத‌ல ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வருவதாக‌ப ் பு‌தி‌ன‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

அ‌‌ம்பாற ை மா‌வ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌ஞ்‌சி‌க்குடி‌ச்சாற ு வன‌ப்பகு‌தி‌யி‌ல ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌ச ் ‌ சிற‌ப்ப ு அ‌திரடி‌ப ் படை‌யினரு‌க்க ு எ‌திரா க நே‌ற்ற ு ‌‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய க‌ண்‌ணிவெடி‌த ் தா‌க்குத‌லி‌ல ், ‌ சி‌றில‌ங்க‌ப ் பட ை அ‌திகா‌ரிக‌ள ் 2 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 2 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

இதேபோ ல வ‌ன்னே‌ர ி எ‌ன் ற இட‌த்தை‌ச ் சு‌ற்‌றிவளை‌ப்பத‌ற்கா க ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் கட‌ந் த 4 நா‌ட்களா க மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் முய‌ற்‌சிக‌ள ் ‌ விடுதலை‌ப ் பு‌‌லிகளா‌ல ் தொ‌ட‌ர்‌ந்த ு மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன.

இ‌ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் கட‌ந் த 27,28,29,30 ஆ‌கி ய நா‌ன்க ு நா‌ட்க‌ளி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ படை‌யினரு‌க்கு‌‌‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ், 20 படையினர ் கொல்லப்பட்டு‌ள்ளதுட‌ன ் 60 க்கும ் அதிகமா ன படையினர ் காயமடைந்து‌ள்ளன‌ர ்.

துணு‌க்கா‌ய ் ஆல‌ங்குள‌த்‌தி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌ச ி த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளா‌ல ் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌தி‌‌ல ் 20 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 25‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

கட‌ந் த ச‌‌னி‌க்‌கிழம ை நட‌ந்து‌ள் ள இ‌ந் த மோத‌லி‌ல ், ப‌லியா ன படை‌யின‌ரி‌ன ் சட‌ல‌ங்களையு‌ம ் ஆயுத‌ங்களையு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌‌ர ் எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments