Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூயார்க் ரிசர்வ் வங்கியை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதி கைது

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (15:18 IST)
நியூயார்க்கில ் உள் ள ரிசர்வ ் வங்க ி மீத ு குண்ட ு வீச ி தகர்க் க முயற்சித் த வ‌ங்கதேச‌த்தை சேர்ந் த தீவிரவாதிய ை அமெரிக் க மத்தி ய புலனாய்வ ு துறையினர ் கைத ு செய்துள்ளனர ்.

சுமார ் 450 கிலே ா கொண் ட பேரழிவ ை ஏற்படுத் த கூடி ய ஆயுதங்கள ை பயன்படுத்த ி ரிசர்வ ் வங்கிய ை தகர்க் க திட்டமிட் ட 21 வயது மிக் க குவாஸ ி முகமத ு ரெஸ்வனுல ் அஹ்சன ் நபீஸ ் என் ற தீவிரவாத ி, அல ் கய்த ா ஆதரவோட ு செயல்பட்ட ு வந் தவ‌ர் எ‌ன்று‌ம் வ‌ங்கதேச‌த்தை சே‌ர ்ந்தவர ் எ‌ன்று‌ம் ‌விசாரணை‌யி‌ல் தெரியவந்துள்ளத ு.

இந் த சத ி திட்டம ் நிறைவேற ி இருந்தால ் ஒர ு மைல்கல ் தூரம ் வரையிலா ன கட்டிடங்கள ் தரைமட்டமாகியிருக் க கூடும ். மேலும ் ப ல அப்பாவ ி மக்கள ் கொல்லப்பட்டிருக்க கூடும் எ‌ன்று காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அஹ்சன ் நபீஸ ் மீதா ன குற்றங்கள ் நிரூபிக்கப்பட்டால ் அவருக்க ு ஆயுள ் தண்டன ை வழங்கப்படலாம ் எ ன புலனாய்வ ு துறையினர ் கூறியுள்ளனர ்.

அல ் கய்தாவின ் திட்டத்தின்பட ி அஹ்சன ் நபீஸ ் நியூயார்க ் பங்க ு சந்த ை மற்றும ் அதிபர ் பாரக ் ஒபாம ா உள்ளிட் டவ‌ர்களை குறிவைத்துள்ளதாகவும ் ப ல அதிர்ச்ச ி தகவல்கள ் வெளியாகியுள்ள ன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments