Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிக அழகான பெண் இவர்தானாம்

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:43 IST)
இந்த அண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸை பீபிள் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது.


 

 
ஜுலியா ராபர்ட்ஸ்(49) ஜூலியா டேன்னி மோடர் என்ற ஒளிப்பதிவாளரை 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹேஸல், பின்னேயஸ்(12) என்ற இரட்டையர்களும், ஹென்றி(9) என்ற மகனும் உள்ளனர்.
 
இவர் உலகின் மிக அழகான பெண்ணாக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளில் 5 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு உலகின் மிக அழகான பெண்ணாக பீபிள் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். 
 
மேலும் கடந்த ஆண்டு ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலடுக்கம் வந்தால் கூட ரெண்டு நாளில் மறந்துடுவாங்க.. ஆனா என் நடுக்கம்… விஷால் ஜாலி பதில்!

விடாமுயற்சி என்னோட கதை இல்லை… ஹாலிவுட் பட ரீமேக் சம்மந்தமான கேள்விக்கு மகிழ் திருமேனி பதில்!

மிடில் க்ளாஸ் ‘குடும்பஸ்தன்’ ஆக மணிகண்டன்… இன்று வெளியாகும் டிரைலர்!

பரோட்டாவில் வெரைட்டி காட்டும் விஜய் சேதுபதி… பாண்டிராஜ் படம் பற்றி கொடுத்த அப்டேட்!

அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்… மத கஜ ராஜா சக்ஸஸ் மீட்டில் அப்டேட் கொடுத்த விஷால்!

அடுத்த கட்டுரையில்
Show comments