நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல் நிலை குறித்து வதந்தி.... youtube சேனல் மீது புகார்

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:29 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி காமெடி நடிகராகக் கோலோட்சியவர் கவுண்டமணி. அதன்பின் சமீப காலமாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவாக உள்ளதாக சில வதந்தி பரப்பியதால்  இதைக் கேள்விப்பட்டு கவுண்டமணி கோபம் அடைந்தார்.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணி இதனால் மன உளைச்சர் அடைந்ததாகத் தெரிகிறது.

இன்று அவரது வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில், கவுண்டமணி  உடல்நிலை குறித்து அவதூறி பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments