webdunia photo WD தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் இயற்கையின் அரணாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானல் ஆகிய கோடை சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருப்பினும் அழியாத இயற்கை எழிலுடன் திகழ்கிறது டாப் ஸ்லிப்.தமிழ்நாட்டின் பசுமை மாவட்டமான கோவையில் தென்னஞ் சோலைகளுக்கு இடையே செல்லும் பாதையில் 30 கி.மீ. பயணித்து டாப் ஸ்லிப் மலை வனப் பகுதியின் அடிவாரத்தை அடையலாம்....