Asia Cup 2022: இந்தியா vs பாகிஸ்தான் - ஹைலைட்ஸ்!

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

Webdunia

டாஸ் வென்ற பாக். அணி பந்துவீச முடிவு செய்து, ஒப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர்.

Webdunia

பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார்.

Webdunia

சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Webdunia

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

Webdunia

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார்.

Webdunia

முகமது நவாஸ் 42 ரன் அடித்தார், பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Webdunia

இந்திய அணி அடுத்து வரும் 6 ஆம் தேதி இலங்கையுடன் துபாய் மைதானத்தில் சூப்பர் 4 ஆட்டத்தில் மோதவுள்ளது.

Webdunia

நாயகன் மீண்டும் வர, எட்டுத்திக்கும் பயம்தானே...!!

Follow Us on :-