ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை

பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்தில்

முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி

2வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன்

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில், ரிஸ்வான் 2-வது இடத்தில்

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட்

2வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி

3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான்

இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8-வது இடத்தில் உள்ளார்

நண்டு சாப்பிட்டால் என்னென்ன பயன்கள்..?

Follow Us on :-