ஐய்யோ... இதை எல்லாம் காலை உணவாக சாப்பிட்டீங்களா?

காலை உணவு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த நாளுக்கான சுறுசுறுப்பை நமக்கு தருகிறது.

Webdunia

ஆனால் காலை உணவு மீது கவனம் தேவை. சில ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் காலை உணவுகள் இதோ...

ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற சிட்ரிக் பழங்களை அதிகாலையில் எடுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல், இரைப்பை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

வெறும் வயிற்றில் காபி குடித்தால் வயிற்றில் அமில சாறுகள் உற்பத்தியை அதிகரித்து இரைப்பை அழற்சி பிரச்சினை உருவாகும்.

வாழைப்பழம் அதிகாலையில் தவிர்க்கப்பட வேண்டிய பழம். இது இரத்தத்தில் உள்ள தாதுக்களின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.

எண்ணெயில் பொரித்து தயாரிக்கப்படும் பூரி, காலையில் சாப்பிடுவதற்கு உகந்த காலை உணவு இல்லை.

தயிரில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியா அதிக அமிலத்தன்மை கொண்டது. எனவே இதை காலையில் உட்கொள்ளக் கூடாது.

Webdunia

நூடுல்ஸில் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளும், பதப்படுத்தப்படும் பொருட்களும் உள்ளதால் இதனையும் கலாஇயில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Webdunia

ஆரோக்கியமான எலும்புகளுக்கு என்ன சாப்பிடலாம்??

Follow Us on :-