சூரசம்ஹார நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

சூரசம்ஹார தினத்தில் முருகனுக்கு விரதம் இருக்கும் முறைகள், பயன்கள்!

Various Source

முருக கடவுளை வணங்குவோருக்கு கந்த சஷ்டி தினம் முக்கியமான விரத தினமாகும்.

கந்தர் சூரபத்மனை வதம் செய்த நாள் சூரசம்ஹார தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் அதிகாலையே எழுந்து நீராடி, விபூதி பூசி முருகனை மனமுருக பிரார்த்திக்கலாம்.

முருகன் விக்ரஹம் அல்லது போட்டோ முன்பு விளக்கு ஏற்றி, பூ மாலை அணிவிக்க வேண்டும்.

காலையில் அல்லது மாலையில் தீப ஆராதனை காட்டி நிவேதனம் செய்ய வேண்டும்.

Various Source

அருகில் உள்ள முருகன் கோவில்களுக்கு அல்லது அறுபடை வீடுகளில் ஒரு கோவிலுக்கு சென்று வருவது சிறப்பு

Various Source

கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற துதிகளை பாடுவது கூடுதல் பலன் தரும்.

Various Source

இவ்வாறாக முருகனை பிரார்த்தித்தால் எண்ணியதெல்லாம் கைகூடும், வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்,

சுபகிருது வருட சூரிய கிரகணம்: இதை மட்டும் செஞ்சிடாதீங்க?

Follow Us on :-