சுபகிருது வருட சூரிய கிரகணம்: இதை மட்டும் செஞ்சிடாதீங்க?
சுபகிருது வருட சூரிய கிரகண நாளில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை..!
Pixabay
சுபகிருது வருடத்தின் சூரிய கிரகணம இன்று (ஐப்பசி 8) மாலை 5.13 மணி தொடங்கி 6.11 மணிக்கு மோட்ச காலத்தை அடையும்.
மாலை 5.39 மணி மத்யம காலமாகும். இந்த சமயத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!
சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் மற்றும் திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்வது நலம் பயக்கும்.
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்களும் இன்று கிரகண காலத்தில் கிரகண சாந்தி செய்து கொள்ளலாம்.
காலை 9.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருத்தல் வேண்டும்.
Pixabay
விரதம் இருத்தலில் நோயுற்றவர்கள், வயோதிகள், கருவுற்ற பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.
Pixabay
கர்ப்பிணி பெண்கள் இன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் சூரியனின் வெளிச்சம் படாமல் இருப்பது நல்லது.
தாய், தந்தை இல்லாதவர்கள் சூரிய கிரகணத்தின்போது தர்ப்பணம் செய்வது நல்ல பலனை தரும்.
religion
சரஸ்வதி பூஜை எப்படி செய்ய வேண்டும்?
Follow Us on :-
சரஸ்வதி பூஜை எப்படி செய்ய வேண்டும்?