விநாயகர் சதுர்த்தி பூஜை – சிறப்பு பலன்கள்

விநாயகர் சதுர்த்தி பூஜைகள் உண்டாக்கும் சிறப்பு பலன்கள்

Webdunia

ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரி பூரண பலன் தருவார் விநாயகர்.

மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும். புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.

Webdunia

வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார். உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார்.

வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார். கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.

மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங் களிலும் வெற்றி பெறலாம்.

வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி ஆகிய தினங்கள் பிள்ளையாரை வழிபட உகந்த தினங்கள்.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறைகள்!

Follow Us on :-