சுபக்ருது சந்திர கிரகணம்! இதையெல்லாம் செஞ்சிடாதீங்க?

சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவை என்னென்ன?

Pixabay

இந்த 2022 சுபகிருது ஆண்டிற்கான சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி நிகழ உள்ளது.

கிரகண சமயத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

கிரகணம் நடைபெறும் சமயத்தில் வெளியே பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

சந்திர கிரகண சமயத்தில் சாப்பிட கூடாது. அது செரிமானத்தை குறைப்பதுடன் உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.

கிரகண சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை தொடவோ, கையில் வைத்திருக்கவோ கூடாது.

Pixabay

சந்திர கிரகண சமயத்தில் தம்பதியர் உடல் உறவு கொள்ளக் கூடாது.

Pixabay

கிரகண அலைகள் தாக்காமல் இருக்க கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் உடல் பலகீனமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.

சூரசம்ஹார நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

Follow Us on :-