சோழ பேரரசின் சிறப்புமிக்க கோவில்கள்
தமிழ் மன்னர்களான சோழ பேரரசர்கள் கட்டிய புகழ்பெற்ற சிவன் கோவில்கள்
Webdunia
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சோழ பேரரசர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் வருட பழமை வாய்ந்தது.
கங்கை கொண்ட சோழபுரம் அருள்மொழியின் புதல்வர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள ஐரவதேஸ்வரர் கோவில் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட சிறப்புமிக்க கோவில்.
நார்த்தமலை விஜயாலய சோழேஸ்வர கோவில் தமிழகத்தில் உள்ள பழமையான சோழர் கால கற்கோவில் ஆகும்.
கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் சோழர்களின் முக்கிய சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும்.
கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் புகழ்பெற்ற சோழ தளபதி பூதிவிக்கிரமகேசரியால் கட்டப்பட்டது. தற்போது இரண்டு கோவில்கள் மட்டுமே உள்ளன.
Webdunia
திரிபுவனத்தில் உள்ள கம்பஹரேஸ்வரர் திருக்கோவில் திராவிட கட்டட அமைப்பு முறை இல்லாமல் தமிழ் கட்டமைப்பில் கட்டப்பட்ட சோழர் கால சிவன் கோவில்
Webdunia
religion
விநாயகர் சதுர்த்தி பூஜை – சிறப்பு பலன்கள்
Follow Us on :-
விநாயகர் சதுர்த்தி பூஜை – சிறப்பு பலன்கள்