உடல் நலம், மன அமைதிக்காக யோகாசனம் செய்வது பலருக்கு வழக்கமாக உள்ளது. யோகாவில் உள்ள பல ஆசனங்களில் எந்த ஆசனத்தை செய்தால் என்ன பயன் கிடைக்கும் என பார்ப்போம்.
Various Source
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் செய்வதால் கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகள் பலமாகிறது.
சசங்காசனம் செய்வதால் முதுகெலும்பு வலுவடைந்து எலும்பு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
சர்வாங்காசனா யோகா செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.
விராபத்ராசனம் யோகா செய்வதால் மன அமைதி மேம்பட்டு, கவனம் அதிகரிக்கும்.
Various Source
மகர ஆசன யோகா செய்வதன் மூலம் ஆஸ்துமா, முழங்கால் வலி பிரச்சினைகளை குறைக்கும்.
Various Source
தடாசன யோகா செய்வதால் இடுப்பு, கால் பாதங்கள் வலுவடைகிறது.
திரிகோணசனா யோகா செய்வதால் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.