மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் கிராம்பு முக்கியமான ஒன்று. சாதாரணமாக உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் கிராம்பு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. கிராம்பை கொதிக்க வைத்து குடித்தால் என்ன ஆகும் என பார்ப்போம்.
Various Source
கிராம்பில் நார்ச்சத்து, பொட்டாசியம், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளது.
கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
கிராம்பு தண்ணீர் குடிப்பது மூட்டு வீக்கம், தசை வீக்கம் குறைய உதவுகிறது.
கிராம்பு தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சினைகள் நீங்கி நல்ல பசியெடுக்கும்.
Various Source
கொதிக்க வைத்த கிராம்பு தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும்.
வாய் துற்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பு தண்ணீரில் தினம் இரவு வாய்க் கொப்பளித்து வர துர்நாற்றம் குறையும்.
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் கிராம்பு தண்ணீர் குடித்து வர மலச்சிக்கல் தீரும்.