சர்க்கரைக்கு நோ சொல்லுங்க!!
சர்க்கரை பல தீவிர மருத்துவ நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கும். இவற்றின் விவரம் பின்வருமாறு...
Pexels
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது, உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
அதிகப்படியான சர்க்கரை உயர் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கம் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளை அதிகரிக்கிறது.
அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் ஆண்ட்ரோஜன் சுரப்பு, எண்ணெய் உற்பத்தி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும், இவை சரும பிரசனை அபாயத்தை அதிகரிக்கும்.
அதிக சர்க்கரை கொண்ட உணவு இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும், இவை டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணியாக உருவெடுக்கும்.
அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மனச்சோர்வை அதிகரிக்கும்.
Pexels
சர்க்கரை உணவுகள் AGE-களின் உற்பத்தியை அதிகரிக்கலாம், இது தோல் வயதான மற்றும் சுருக்கங்கள் உருவாவதை துரிதப்படுத்தும்.
Pexels
அதிக சர்க்கரை சாப்பிடுவது NAFLD-க்கு வழிவகுக்கும், இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகும் பிரச்சனையாகும்.
Pexels
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது அறிவாற்றல் குறைவை மோசமாக்கலாம்.
Pexels
அதோடு கீல்வாத அபாயத்தை அதிகரிக்கலாம், சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Pexels
lifestyle
கூந்தலை வலுப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா?
Follow Us on :-
கூந்தலை வலுப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா?