புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது??

பொதுவாக பெரும்பாலான இந்து சமயத்தினர் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருப்பர்

Instagram - TTDevasthanams

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.

Instagram - TTDevasthanams

பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.

Instagram - TTDevasthanams

இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.

Instagram - TTDevasthanams

அசைவம் ஆகாது இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது

Instagram - TTDevasthanams

இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும்

Instagram - TTDevasthanams

வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர்

Instagram - TTDevasthanams

பூமியின் இயக்கத்தின்படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டும் என அசைவம் சாப்பிட கூடாது

Instagram - TTDevasthanams

எதிர்பார்ப்பை கிளப்பும் ரியல்மி GT Neo 3T

Follow Us on :-