எதிர்பார்ப்பை கிளப்பும் ரியல்மி GT Neo 3T

ரியல்மி GT Neo 3T ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Google

6.2 இன்ச் AMOLED E4 ஸ்கிரீன், FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்,

அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம், 128 ஜிபி மெமரி,

64 MP பிரைமரி கேமரா, 8 MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2 MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா

5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999

Google

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,999, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33,999

Google

புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7,000 தள்ளுபடியுடன் செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Google

புதிய மாருதி சுசுகி க்ராண்ட் விடாரா

Follow Us on :-